MISSION
பார்க்கவகுல இந்து மக்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், சங்கத்தின் சேவைகளையும், தகவல்களையும் பார்க்கவகுல இந்து மக்களிடம் கொண்டுசெல்ல மற்றும் சங்க உறுப்பினர் என்ற முறையில் உங்களின் சுயவிபர பதிவில் அணைத்து தகவல்களையும் பதிவிட வேண்டுகின்றோம். உங்களின் அணைத்து தகவல்களும் பாதுகாப்பனது.